இனி “ரேஷன் கடைகளில்” பொருட்கள் இப்படித்தான் கிடைக்கும்… தமிழக அரசு அதிரடி….!!!
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்ற சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை…
Read more