இன்று பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு… தெரிந்து கொள்வது எப்படி…?
தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 2,53,954 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2,09,645 பேர் கட்டணம் செலுத்தி இருந்த நிலையில், 1,93,853 பேர் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்நிலையில் கட்டணம் செலுத்தி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்தவர்களுக்கு இன்று தரவரிசை…
Read more