நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு…. வெளியான தகவல்…!!!

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் குமார், பாஜக கேரள மாநிலக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகரும், இயக்குநருமான மேஜர் ரவி, நடிகர்கள் தேவன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தயாரிப்பாளரும்,…

Read more

Other Story