Breaking: பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நீக்கம்…!!!
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவருடைய மனைவி பொற்கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இவர்…
Read more