பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா… மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒவ்வொரு வருடமும் வெப்ப காற்று பலூன் திருவிழா நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழாவில் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.…
Read more