“கட்சியை உடைக்க சதி”… நிர்பந்தத்தினால் தான்… பாஜகவுடன் கூட்டணி அமைத்தது மிகவும் வருத்தமாக உள்ளது… அதிமுக முக்கிய புள்ளிகள் பரபர..!!!!
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியமைக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி…
Read more