இனி நடுவழியில் பேருந்து, ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது… போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவு…!!!
போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருக்கும் வகையில் பேருந்து மற்றும் ஆட்டோக்களை நடுவழியில் நிறுத்தி யாரையும் ஏற்றவோ இறக்கவோ கூடாது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னையில் பேருந்து மற்றும் ஆட்டோ நிறுத்துமிடங்கள் என எண்பது இடங்களை தேர்வு…
Read more