என்ன ஒரு ஸ்டைலு… மார்டன் லுக்கில் அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் போட்டோஷூட்… குவியும் லைக்குகள்…
தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவியில் பிரபல நடிகையாக உள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் சிறப்பான நடிப்பு திறனை வெளிப்படுத்தி…
Read more