சூடி பிடிக்கும் போதை பொருள் வழக்கு… பிரபல இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!!

தமிழகத்தில் போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்  கைது செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 2000 கோடிக்கு அதிகமாக வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தியதன் மூலம் பணம் சேர்த்ததாக ‌ புகார் எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தமிழகத்தை சேர்ந்த…

Read more

Other Story