‘போலீசை விட திருடர்கள் எவ்வளவோ மேல்’…. பெண் வெளியிட்ட பதிவு… இணையதளத்தில் வைரல்…!!!
ஹரியானாவில் வசிக்கும் ஹிமான்ஷி காபா என்ற பெண் லிங்க்டுஇன் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நானும் எனது சகோதரியும் சந்தைக்கு சென்றிருந்தோம். அப்போது எனது சகோதரியின் செல்போன் திருடப்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால்…