உங்க கிட்ட இந்த ஆப் இருக்கா?… இனி செல்போன் மூலம் வருமான வரி செலுத்தலாம்… புதிய வசதி அறிமுகம்…!!!
இந்தியாவின் தற்போது ஆன்லைனில் பணம் செலுத்தும் நிறுவனங்களில் முன்னணியில் போன் பே நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது வரி செலுத்துவோருக்கு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இனி தொலைபேசி மூலமாக வரி செலுத்த முடியும். இந்த சேவை போன்…
Read more