தூக்கிட்டு தனது உயிரை மாய்த்து கொண்ட சிறுவன்….காரணம் தெரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் பகுதியில் கார்த்தி-லீலாவதி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் தினேஷ்குமார்(13) 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக…

Read more

Other Story