“அதானி குழுமத்தின் மீது மற்றொரு முறைகேடு புகார்”…. ஹிண்டன்பர்கை தொடர்ந்து போர்பஸ் நிறுவனம் அறிக்கை…!!!
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்குகள் முறை கேட்டில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ஃபோர்பஸ் நிறுவனமும் அதன் குழுமம் பங்கு முறையிட்டில்…
Read more