“ஏவுகணை சோதனை”… போர் பயிற்சியில் ஈடுபடும் விமானங்கள்… எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. தீவிரம் காட்டும் இந்திய ராணுவம்..!!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்தியா…
Read more