போலி மருத்துவர் வழங்கிய சிகிச்சை…. திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த அதிர்ச்சி….!!!
சிதம்பரம் அருகே உள்ள மேலதிருக்கழிப்பாலை கிராமத்தைச் சேர்ந்த மாயவனின் மகன் கவிமணி (22) உடல் நலக்குறைவால் சிதம்பரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சரவணன் என்ற போலி மருத்துவர் அவருக்கு ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். சிகிச்சையை முடித்து வீட்டிற்கு…
Read more