ஓட்டுநர் உரிமம்: இனி அப்படி செய்யமுடியாது….. போலி மருத்துவர்களுக்கு செக்…!!
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற பிறகேஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஒரு சில இடங்களில் போலி மருத்துவரிடம் சான்றிதழ் தயாரித்து சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து உரிமம் பெற்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.…
Read more