புழக்கத்தில் இருக்கும் போலி மருந்துகள்- எச்சரித்த WHO… அலெர்ட்…!!!
டைப் 2 நீரிழிவு சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ‘Ozempic’ Mounjaro மற்றும் பிற GLP-1 ஆகிய மருந்துகளின் போலி பதிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. உடல் எடையை குறைக்கும் விதமாக அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மருந்துகளை போலியான பதிப்புகள்…
Read more