“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…
Read more