என்னுடைய மனைவி டார்ச்சர் பண்றா…! போலீஸ்காரர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. கடிதத்தில் பகீர்… பெங்களூருவில் மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!
அதுல் சுபாஷ் என்பவர் மனைவி டார்ச்சர் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவாக உள்ள அவருடைய மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தின்…
Read more