நீ என்ன கழட்றது… நானே என் யூனிபார்மை கழட்டுறேன்… மிரட்டிய பாஜக கவுன்சிலர் கணவனை அலறவிட்ட எஸ்ஐ… வீடியோ வைரல்..!!
மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கால்வாய் கட்டுவது தொடர்பான பிரச்சனைக்காக பாஜக பெண் கவுன்சிலரின் கணவரான அர்ஜுன் குப்தா என்பவர் விசாரணைக்கு வந்த நிலையில் போலீஸ்காரர்களை மிரட்டும் விதமாக பேசினார். அதாவது விசாரணையின் போது…
Read more