அச்சச்சோ…! போலீஸ் நிக்கிறாங்களே… அவசரமாக ஹெல்மெட் மாட்டிய வாகன ஓட்டி… பக்கத்தில் வந்த போது திடீர் ட்விஸ்ட்… வீடியோ வைரல்…!!!
தெலுங்கானா மாநிலத்தில் டிராபிக் போலீஸ் மற்றும் வாகனம் போன்ற ஒரு கட்டவுட் வைத்துள்ளனர். இதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர் உண்மையான போலீஸ் நிற்பதாக எண்ணி அவசரமாக ஹெல்மெட்டை எடுத்து போடுகிறார். அதன் பின் அவர் பக்கத்தில் வந்தார். அப்போதுதான் அது…
Read more