மனைவிக்கு Character டெஸ்ட்….. கணவரின் கேவலமான செயல்….. சைபர் கிரைம் விசாரணை….!!
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ராகேஷ் குமார் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். ராக்கேஷ் குமாருக்கு தனது மனைவியின் சுபாவத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. இதனால் புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தயார் செய்து தனது மனைவிக்கு…
Read more