ரூ.100 டெபாசிட் செய்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்… போஸ்ட் ஆஃபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்…!!!
இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வட்டியும் அதிகம். அதன்படி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தினமும் 100 ரூபாய்…
Read more