பிரபாஸ் படத்தில் நடிக்கும் உலக நாயகன் கமல்…. வெளிவரும் தகவல்கள்…..!!!!!
நடிகர் கமல்ஹாசன் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தன் 234-வது திரைப்படத்தில் நடிக்கபோகிறார். இதனிடையில் கமல் ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் டைரக்டர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம்…
Read more