“தவெக-வில் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டு சோலியை முடிச்சிடுவார்”… உஷாரய்யா உஷாரு… விஜயை எச்சரிக்கும் ப்ளூ சட்டை மாறன்…!!!
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் சமீபத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது திமுகவை விமர்சித்தார். இதைப்போன்று பாஜகவை பற்றியும் அவர் விமர்சித்தார். அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று திமுக இறுமாப்புடன் கூறி வரும்…
Read more