இவர்களுக்கு மட்டும் மீண்டும் “ப்ளூ டிக்”…. எலான் மஸ்க் எடுத்த முக்கிய முடிவு…!!!
ட்விட்டர் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு நீளம், மஞ்சள் போன்ற குறியீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த பக்கங்களுக்கு கூடுதல் சலுகை கொடுக்க மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறு சிறு விதிமீறல்களால் குறியீடுகள் பறிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்தியாவில் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ…
Read more