Breaking: 1 கோடி மகளிருக்கு ரூ.1,000…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!
1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது; இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும்…
Read more