“தூங்கிக் கொண்டிருந்த மனைவி மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர கணவன்”… சந்தேகப்பட்ட இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள டிக்ரி கிராமத்தில், தனது மனைவிக்கு தவறான உறவு இருக்கிறதென்று சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் மூவரும் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read more