நெஞ்சில் ஈரமில்லையா..? 4-வயது மகளை கீழே தள்ளிவிட்டு கொன்ற தந்தை… மனதை உலுக்கும் சம்பவம்..!!
மும்பையில் குர்லா பகுதியில் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்ப தகராறில் பர்வேஸ் சித்திகி என்பவர் தனது 4 வயது மகளை கொலை செய்துள்ளார். அதாவது சம்பவத்தன்று, சித்திகி மற்றும் அவரது மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர்…
Read more