Breaking: மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.‌.!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்தது. அதன்பிறகு அவர் பள்ளியில் சொற்பொழிவு நடத்தும் போது பாவ புண்ணியம் குறித்து பேசியதோடு முன் ஜென்மம் குறித்தும் பேசினார். அதோடு…

Read more

Breaking: நான் பேசியது தவறு தான்… மன்னிப்பு கேட்க தயார்… மகாவிஷ்ணு…!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. அவர் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக பேசினார். இந்த விவகாரத்தில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்…

Read more

புனிதமான தாய்-மகன் உறவை கொச்சைப்படுத்திய மகாவிஷ்ணு… “கடவுள் முருகன் குறித்தும் அவதூறு”… வைரலாகும் வீடியோ…!!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் மூடநம்பிக்கை குறித்து மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு என்பவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு கண்டனங்கள் வலுத்தது. இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்ற காவல்…

Read more

பள்ளியில் பைபிள் மட்டும் கொடுக்கலாமா…? மகாவிஷ்ணுவை உடனே விடுதலை பண்ணுங்க… இல்லனா போராட்டம் வெடிக்கும்… அர்ஜுன் சம்பத்…!!

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையாக மாறிய நிலையில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும் அவதூறாக பேசியதால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மகாவிஷ்ணு கைதுக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர்…

Read more

சித்தர் சொன்னார், அதான் பேசினேன்…. மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம்…!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியதால் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது. அதாவது சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய நிலையில் அது மூடநம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் விதமாக இருப்பதாக எதிர்கட்சிகள்…

Read more

BREAKING: அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு…. சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு அதிரடி கைது…!!!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் மகாவிஷ்ணு மீது வன்கொடுமை…

Read more

Breaking: சென்னை வந்த மகாவிஷ்ணு… ஏர்போர்ட்டில் சுத்து போட்ட போலீஸ்…. தீவிர விசாரணை….!!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்த  நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் மகாவிஷ்ணு மீது வன்கொடுமை…

Read more

“இன்று மதியம் 1.10 மணிக்கு”…. தேதி குறிச்ச மகாவிஷ்ணு… சென்னை வந்ததும் முதல் வேலை அதுதானாம்…!!!

தமிழகம் முழுவதும் சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் மகாவிஷ்ணுவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள்…

Read more

ஏன் அந்த ஆசிரியர் பெயர் சங்கராக இல்லாமல்… ஜோசப் அல்லது முகமது ஆகவோ இருந்தால்? – காங்கிரஸ் எம் பி ஜோதிமணி..!!

தமிழகத்தில் சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதன் பிறகு இந்த ஆன்மீக சொற்பொழிவு நடத்திய நபர்…

Read more

FLASH: தமிழகத்தில் வெடித்த சர்ச்சை… மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு தலைமறைவு….!!!

தமிழகத்தில் இன்று சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் பள்ளியில்  மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் முன் ஜென்மம், மறுபிறவி என்பது போல் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியுள்ளார். குறிப்பாக…

Read more

BREAKING: மூட நம்பிக்கை விவகாரம்; “தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்” அதிரடி நடவடிக்கை..!!

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசியை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய…

Read more

Other Story