அடடே.. செயற்கை கால் பொருத்திய மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் சிறுவன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!
தற்போதைய காலகட்டத்தில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வீடியோக்களை பார்க்கும்போது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். அந்த வகையில் ஒற்றைக்கால் இல்லாத சிறுவன் ஒருவனுக்கு செயற்கை காலை அவனுடைய விளையாட்டு பொம்மை மூலமாக கொண்டு வந்து…
Read more