மக்களுக்கு சேவை செய்வதே எனது தர்மம்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியா வலுவாக இருப்பதற்காக தான் உழைத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குழந்தைகளுக்காக உழைத்து வருவதாகவும், தான் மக்களின் குழந்தைகளுக்காக உழைத்து…
Read more