மக்கள் குறைதீர்க்கும் நாள்… கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்…. கோரிக்கை நிறைவேற்றபடுமா…?
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி, மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில்…
Read more