இதோ கிழிச்சிட்டோமில்ல… நாடாளுமன்றத்தில் பெண் எம்பியின் ஆவேச நடனம்.. வைரலாகும் வீடியோ..!!
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தை சேர்ந்த ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி – கிளார்க் என்ற 22 வயது பெண் எம். பி ஹக்கா எனப்படும் பழங்குடி நடனத்தை ஆடினார். இந்த நடனத்தை ஆடி அவர் சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.…
Read more