அது சாதாரண மஞ்சப்பொடி தான்…. ஆனா உள்ளுக்குள்ள திறந்து பார்த்தா… அம்மாடியோ… அதிரவைத்த பெண்மணி….!!
ஹைதராபாத் தூல்பத் பகுதியை சேர்ந்த நேஹா பாய் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எதேச்சையாக நேஹா பாயின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மஞ்சள் பொடி பாக்கெட்டை எடுத்துப் பார்த்தபோது…
Read more