மீண்டும் பாடல் சர்ச்சை…. மஞ்சும்மல் பாய்ஸ் பட நிறுவனத்திற்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ்… பரபரப்பில் திரையுலகம்…!!!
தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் மலையாள சினிமாவில் உருவான நிலையில் அந்தப் படம் மொழிகளை தாண்டி உலக அளவில் பல ரசிகர்களை கவர்ந்து 200 கோடி வரை…
Read more