“என்னை நீங்கள் தொந்தரவு செய்யலாம்”…. ஆனால் அதை மட்டும் நிறுத்த முடியாது…. மணிஷ் சிசோடியா…!!!!

டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் சிபிஐ விசாரணை நிறைவடைந்த நிலையில், மார்ச் 20-ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில்…

Read more

Other Story