மண்ணுக்குள் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
கிழக்கு ஐரோப்பாவில் மால்டோவா என்ற நாடு அமைந்துள்ளது. இங்குள்ள உஸ்டியா கிராமத்தில் 74 வயது மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவருக்கு கொலையில் தொடர்பு இருப்பது…
Read more