“பிரார்த்தனை செய்ய ஜெபக்கூடத்திற்கு சென்ற 13 வயசு சிறுமி”… திடீரென வந்த வயிற்று வலி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… மத போதகர் கைது..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பருத்தி விளை பகுதியில் ஜான் ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத போதகர். இவர் கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜான் ரோஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜெப கூடத்திற்கு…
Read more