“சாலையில் மது பாட்டில்களை சுக்குநூறாக உடைத்து அட்டூழியம் செய்த வாலிபர்கள்”… இனிமேல் இந்த எண்ணமே வரக்கூடாது… தக்க பாடம் புகட்டிய பெண்… வீடியோ வைரல்..!!
கோவா மாநிலம் தனது இயற்கை அழகு மற்றும் கடற்கரையால் சுற்றுலா பயணிகளுக்கு புகழ்பெற்ற இடமாக கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஒரு குழு இளைஞர்கள் இந்த இயற்கை அழகை கெடுக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதாவது இளைஞர்கள்…
Read more