தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம்…. மதுரை காமராஜர் பல்கலை அறிவிப்பு…!!!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேரடி மற்றும் தொலைநிலை கல்வி என்று பல பட்டப்படிப்புகள் உள்ள நிலையில் தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் நேரடி மாணவர்…
Read more