T.V போட்டாலே இதான் நியூஸ்…. பேப்பர் செய்தியும் இதான்…. மதுரை மாநாட்டில் எடப்பாடி கர்ஜனை!!
மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…
Read more