“பெண் வேடம் அணிந்து கடைக்குள் நுழைந்த கொள்ளையர்கள்”… ரூ.40,000 மதிப்புள்ள பொருட்கள் அபேஸ்… அதிர்ச்சி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்தார்பூர் மாவட்டத்தில் உள்ள குல்கஞ்ச் ரோடில் அமைந்துள்ள நான்கு கடைகளில், பெண் உடையில் வேடமணிந்த கொள்ளையர்கள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரித் டைரி, ஶ்ரீ பாலாஜி போர்வெல்ஸ், ஸ்ரிஜன் என்.ஜி.ஓ மற்றும் மகாகால் மெட்ரோ…
Read more