PMAYG திட்டத்தின் கீழ் 2 கோடி வீடுகள் கட்டித்தர ஒப்புதல்?…. சூப்பர் குட் நியூஸ்…!!!
PMAYG திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இரண்டு கோடி வீடுகளை கட்டி தர மத்திய அரசு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை நடைபெறவுள்ள முதலமைச்சரவை கூட்டத்தில் இலாகா தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. மேலும்…
Read more