அவ்வளவு ரோஷம் இருந்தா எதுக்கு தமிழ்நாட்டின் வரியை வாங்குறீங்க?… மத்திய அரசை கண்டித்த சீமான்…!!!
அவினாசியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்தியா ஒரு தேசியம் அல்ல. அது பல தேசியங்களின் ஒன்றியம். பழமொழிகளை…
Read more