சிபிஐ சிறப்பு இயக்குநராக அஜய் பட்நாகர் நியமனம்…. மத்திய விவகார அமைச்சகம் உத்தரவு…!!
மூத்த அதிகாரி அஜய் பட்நாகர் சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அஜய் பட்நாகர் ஜார்கண்ட் கேடரின் 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தற்போது சிபிஐயில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவர்…
Read more