மனநலம் பாதித்தவரை 7 வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த கொடூரம்…. மனசாட்சியே இல்லையா.?

மத்திய பிரதேசம் அடுத்துள்ள இந்தூரில் மும்தாஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜயித்(30) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது சிறுவயதில் நன்றாக பாடுவார் மற்றும் திறமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு தன்னுடைய 9 வயதில் அவரது தலையில் பலத்த காயம்…

Read more

24… 24… மனநலம் பாதித்த நபரை… குடும்பத்தோடு சேர்த்து வைத்த அதிகாரிகள்…!!

  மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது. சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள்…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

Other Story