அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால் அது நடக்கும்… எச்சரிக்கை விடுத்த தமிமுன் அன்சாரி..!
செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, “டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்துள்ளது. பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சுய பரிசோதனை செய்யக்கூடிய நிலையில் தான் உள்ளது .காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து…
Read more