“வாழும்போதே பாசம் செலுத்துங்கள்”…. இறந்த மனைவிக்கு சிலை வைத்து வழிபடும் விவசாயி…. நெகிழ்ச்சி சம்பவம்….!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தில் விவசாயியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்து…
Read more