குடிபோதையில் தகராறு…. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் போலீஸ்….!!!!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி…

Read more

Other Story